ஜேர்மனியில் கொரோனா நெருக்கடி காரணமாக தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்…

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக ஜேர்மன் தொழிலாளர்கள் பரவலான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கொரோனாவால் 7,569 பேர் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் 1,71,879 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. கொரோனாவால் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளது ஜேர்மனி. இந்நிலையில், ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சிக்கான நிறுவனம் வெளியிட்ட ஆய்வில், நாட்டின் பொருளாதாரம் முழுவதும் பரவலான பணிநீக்கங்கள் நடைபெற்று வருவதாகக் கண்டறியப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், கேட்டரிங் துறையில் 58%; 50% ஹோட்டல்கள், பயண முகவர் … Continue reading ஜேர்மனியில் கொரோனா நெருக்கடி காரணமாக தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்…